Friday, 21 September 2012

பகுத்தறிவு...




கடவுளே இல்லை என்று

நலமாய் நாத்திகம் பேசினாய்

நாத்திகம் உன்னில் வளர்த்தது

பகுத்தறிவை இல்லை

பலவீனத்தை 

பாசமுள்ள பார்வையிலே

கடவுள் வாழ்கிறான் -அவன்

கருணை உள்ள நெஞ்சினிலே

கோயில் கொள்கிறான்

என்றான் கண்ணதாசன்

அவனும் நாத்திகவாதியே

அவன் பாசத்தையும் கருணையையும்

உணர்ந்ததினால் ஆத்திகவாதியானான்

நீ இன்னும் பகுத்தறிவுவாதியாக இருப்பதினால்

பாசமும் கருணையும் உன்னில் இல்லாது போயிற்றோ 



2 comments:

  1. நீ இன்னும் பகுத்தறிவுவாதியாக இருப்பதினால்

    பாசமும் கருணையும்-------------undu eppothum,..............

    ReplyDelete
  2. நன்றி தமிழ்

    ReplyDelete