நான் மட்டும்
கல்லூரி வளா
கத்தில்
நம் கால் படியாத
இடங்கள் இல்லையே
கண்களின் வழியே
காதல் உணர்வுகள் உன்
கண்ணாடியையும் தாண்டி
கவர்ந்து இழுக்குமே
சுகங்களுடன் உன்
சுமைகளையும் தூக்கி
பயணம் செய்தோமே
காவிரி கரையில்
தோழோடு தோழ் சேர்த்து
கனவுகளோடு இருந்தோமே
இன்று எல்லா நினைவுகழுடன்
நான் மட்டும்
நீ
இல்லாமல்
எல்லா நினைவுகளுடனும் நான் மட்டும்
ReplyDeleteநீயின்றி // nice ma
நன்றி தமிழ்
ReplyDelete