Wednesday, 24 October 2012

நான் மட்டும்




கல்லூரி வளாகத்தில்
நம் கால் படியாத
இடங்கள் இல்லையே

கண்களின் வழியே
காதல் உணர்வுகள்  உன்
கண்ணாடியையும் தாண்டி
கவர்ந்து இழுக்குமே

சுகங்களுடன் உன்
சுமைகளையும் தூக்கி
பயணம் செய்தோமே

காவிரி கரையில்
தோழோடு தோழ் சேர்த்து
கனவுகளோடு இருந்தோமே

இன்று எல்லா   நினைவுகழுடன்
நான் மட்டும்
நீ இல்லாமல்

2 comments:

  1. எல்லா நினைவுகளுடனும் நான் மட்டும்
    நீயின்றி // nice ma

    ReplyDelete
  2. நன்றி தமிழ்

    ReplyDelete