Wednesday, 24 October 2012

ஒரு பின்னோட்ட பயணம்



பாதை ஓரத்தில்
பாவை உன்னுடன் 
வாய் பேசாத மொழிகளை
கண்களால் பேசி

நின்று உரையாடிய

நினைவுகள் எல்லாம்
கால ஓட்டத்தில் 
கரைந்து போன காட்சிகள்

நினைவு ஓட்டத்தில்

மங்கலாய் மனதில்
மறந்து போன நினைவுகள் 
மங்காத ஏக்கங்களுடன்

ஒரு பின்னோட்ட பயணம்  

3 comments:

  1. மறந்து போன நினைவுகள்
    மங்காத ஏக்கங்களுடன் // nalla varigal.............nice

    ReplyDelete
  2. மறந்து போன நினைவுகள்

    என்று சொல்லவது தவறு என்று சொல்வார்கள் பலர்
    "ஆனால் மங்காத ஏக்கங்களுடன் "
    என்ற வரிகள் அதன் அற்புதத்தை கூட்டியது

    ReplyDelete
  3. நன்றி தமிழ் உங்கள் விமர்சனங்கள் மீண்டும் நன்றாக எழுதுவதற்கு உருதுணையாக அமையும் ..நன்றி உங்கள் கருத்துக்கு

    ReplyDelete