பனிபடர்ந்த காலை பொழுது
உறைகின்ற குளிர் காற்று
உறையாத உன் நினைவு
தேடினேன் உன்னை
உறைகின்ற குளிர் காற்று
உறையாத உன் நினைவு
தேடினேன் உன்னை
தூரத்தில் ஓர் உருவம்
மங்கலாய் தவிப்போடு
தவறவிட்ட உன்னைத்தேடி
தவறவிட்ட உன்னைத்தேடி
அருகில் சென்றேன்
நீ தொலைத்த என்நினைவு
திசை தெரியாமல்
திசை தெரியாமல்
தேடுகின்றேன் உன்நினைவுகளை
நாம்நின்ற இடங்கள் தனில்
நாம்நின்ற இடங்கள் தனில்
தனித்து புலம்புகிறேன்
அனாதையான என்
நினைவுகளுடன்
அனாதையான என்
நினைவுகளுடன்
வாழ்கை சகரத்தில்
வழி துணையாய் வந்தவளே
கால சகரத்தில்
காணாமல் போனதேனோ
அறிவாயோ என்
நெஞ்சின் தவிப்பை
வழி துணையாய் வந்தவளே
கால சகரத்தில்
காணாமல் போனதேனோ
அறிவாயோ என்
நெஞ்சின் தவிப்பை
வருவேன் என்று
சொல்லி சென்றாயே
இறந்தகாலம் முடிந்து
எதிர்காலமும் வந்துவிட்டது
வசந்த காலம் மட்டும்
வரவே இல்லை நீ இல்லாமல்
சொல்லி சென்றாயே
இறந்தகாலம் முடிந்து
எதிர்காலமும் வந்துவிட்டது
வசந்த காலம் மட்டும்
வரவே இல்லை நீ இல்லாமல்
இளமையின் சுவடுகள்
முதுமையாகி ஊன்று
முதுமையாகி ஊன்று
கோலாகி போனாலும்
காலத்தை தொலைத்து
காலனுடன் சென்றாலும்
கவனமாக பிறப்பேன்
உன் அருகில் நீங்காத
காலத்தை தொலைத்து
காலனுடன் சென்றாலும்
கவனமாக பிறப்பேன்
உன் அருகில் நீங்காத
துணையாக


வாழ்கை சகரத்தில்
ReplyDeleteவழி துணையாய் வந்தவளே
கால சகரத்தில்
காணாமல் போனதேனோ
எனும் வரிகள் வைரம் பாய்ந்தது போல் நெஞ்சில் பதிந்தது ,
வசந்த காலம் ,அவள் இல்லாமலா ?
அடுத்த பிறவி ஒன்று இருந்தால் அவர்கள் இணையட்டும்
வாழ்த்துக்கள் உங்களுக்கும்
உங்கள்
நாயகனுக்கும்
நன்றி நவநீதம் குருக்கள் முடியாத கணக்குகள் என்று எதுவும் இல்லை ஒரு வருஷம் fail ஆகி விட்டால் அடுத்தடவை pass பண்ணுவதில்லையா வேண்டுவோம் அந்த சர்வேஸ்வரனிடம்
Deleteநாயகனுக்காக அடுத்த முறை இணைவதற்கு நன்றி உங்கள் சிந்தனைகளுக்கு
REALLY GOOD. BUT WHAT I FEEL IS IT NEEDS SOME EDITING WORK. SUPER SUPER. BEST WISHES THAMBI. HANSA.
ReplyDeletethat's what i need some experts opinion thank you akka..
Deletesirappaana kavithai varikaL peNkalaikkavaravee ezuthap pattavai.arumai
ReplyDeletesirappaana kavithai varikaL peNkalaikkavaravee ezuthap pattavai.arumai
ReplyDeleteஇல்லை அன்பு கொண்ட உள்ளங்களுக்கு புரியும் அவர்கள் புரிந்து கொள்வார்கள் உண்மையின் வலியை ...நன்றி நாகைகவின்..
Deleteகாலத்தை தொலைத்து
ReplyDeleteகாலனுடன் சென்றாலும்
கவனமாக பிறப்பேன்
உன் அருகில் நீங்காத
துணையாக ....Aaha evlo aazhantha anbu..kattayam serkka vendum ivargal iruvaraiyum..serthu veikka prathippen iravanidam naanum Bhaskar..superb..!!!
நல்ல உள்ளங்கள் சேரவேண்டும் என்பதுதான் எல்லோருடைய பிரார்த்தனை அதையும் மீறி செல்வது கடவுளின் தீர்ப்பு ...
ReplyDeleteகாலனுடன் சென்றாலும்
ReplyDeleteகவனமாக பிறப்பேன்
உன் அருகில் நீங்காத
துணையாக
நன்றி தமிழ் உங்கள் கருத்துகளுக்கு ..
Deletekavithaiyin theedalil vaazkkai irukkiRadhu vaazththukkaL arumaiyaana kavithai
ReplyDeletekavithaiyin theedalil vaazkkai irukkiRadhu vaazththukkaL arumaiyaana kavithai
ReplyDeleteநன்றி நாகை கவின் உங்கள் கருத்துகளுக்கு ...
Delete