கால்மேல் காலிட்டு
கைகளில் காபி ஏந்தி
ஈர தலை கோதி
அருகருகே அமர்ந்து
கைகளை கோர்த்துக்கொண்டு
கண்களால் மோதிக்கொண்டு
அதரங்களில் அர்த்த புனகையோடு
தினம் தினம் உன் இதழ்
நனைத்து உன்னுள் புகுந்து
உன் நாடி நரம்பெல்லாம்
ஓடியாடி உன்னை பரவச படுத்தி
அது நான் என நினைத்தேன்
என் அருகில் உன் கைகளில் கவனமே
செய்யபடாமல் சுவையான காபி
முத்த நீரூற்றில் உன் இதழ்களில்

arumai
ReplyDeleteநன்றி நாகை கவின்
Deleteமிக நேர்த்தியான கவிதை ,எழுதிய கைக்கு எத்தினை காபி வேண்டுமானாலும் கொடுக்கலாம் (இது ஆனந்த காபி அல்லவா) )
Deleteஹ ஹா நிச்சயமா நன்றி நவநீதன் உங்கள் வருகைக்கு
Deletenice pa
ReplyDeleteநன்றி தமிழ்
Delete