சலனமே இல்லாமல் அமைதியாய்
உன் இதயம் உன் அமைதியே
கொந்தளிப்பில் என் இதயம்
வாதங்கள் இல்லாது பார்வைகள்
தொலைத்து சலனமே இல்லாமல்
உன் இதயம்
உள்ளத்தின் துடிப்பு கண்களில்
உணர்வாய் துடித்து
அடங்கும் என் இதயம்
உணர்வுகள் எல்லாம் வடிந்து
உயிரற்ற உருவமாய் என் இதயம்
அதனால் எனி அமைதியுறும் உன் இதயம்
antha last line konjam puriyale Bhaskar..!
ReplyDelete//உணர்வுகள் எல்லாம் வடிந்து
Deleteஉயிரற்ற உருவமாய் என் இதயம்
அதனால் எனி அமைதியுறும் உன் இதயம் //
கவிதை நாயகனின் உள்ளம் நாயகியின் அமைதியால் ..துடித்து அடங்கி உயிர் அற்று போகிவிட்டதால் நாயகிக்கு தொல்லை எனி இல்லை என்பதால்
நாயகியின் உள்ளம் எனி அமைதி பெரும் இதுதான் அந்த வரிகளின் அர்த்தம் லல்லி
This comment has been removed by the author.
Deleteநன்றி உங்கள் உளமார்ந்த கருத்துக்களுக்கு நவநீதம் குருக்கள்
Deleteநாம் இருந்த இடங்கள் யாவும்
Deleteமறைந்து போனாலும் நீ விட்டு செனற
தடயங்கள் இன்னும் மறையவில்லை
ஒவ்வொருவரும் சில தடயங்களை விட்டு செல்கிறார்கள் ,அதுவும் காதலில் தடயங்கள் பலவுண்டு ;சில தடயங்கள் மனதில் பதிந்துவிடும் அது யாராலும் அழிக்கமுடியாது ;உங்களின் இந்த அற்புத வரிகள் நிதர்சனமான உண்மை உண்மையான கவிதைகள் உலகம் உள்ளவரை உயிரோடு இருக்கும் .வாழ்த்துக்கள் வளர்க உங்கள் கவிதை .வாழ்க தமிழ்