Friday, 25 January 2013

காதல் ஞானி


நீ தேடும் அமைதி கிடைக்க 
நீ ஞானியாக வேண்டிய அவசியம் இல்லை 
என் நியாயங்களை ஏற்கும் மனது 
இருந்தாலே போதும் 

பிணைப்புகள் இல்லை 
அதனால் பிரிவுகளும் இல்லை 
பிரிவுகள் இருப்பின் 
பிணைப்புகள் அதை விடுவதும் இல்லை 

வீழ்ந்து கிடக்கும் தோரணங்கள் எல்லாம் 
வேர்களாய் எழுந்து நிற்க 
முட்களால் சூழுந்துபோன வசந்த வாசல்களை 
மலர்களால்  அலங்கரிக்க உன் அழைப்பு ஒன்றே போதும் 


2 comments:

  1. aaha..arumai..!!!பிணைப்புகள் இல்லை
    அதனால் பிரிவுகளும் இல்லை
    பிரிவுகள் இருப்பின்
    பிணைப்புகள் அதை விடுவதும் இல்லை...yes thamarai ilai thaneer maathiri irunthal vaazhvu suhame...!!

    ReplyDelete
  2. இது என் மனதில் தோணாத கற்பனை ..அருமை லல்லி அடுத்தமுறை ..இதையும் நினைவில் கொள்கிறேன் .நன்றி

    ReplyDelete