என்னை காத்திருப்பில் வைத்து
உன்னை காத்துக்கொள்ள
பாதுகாப்பாய் உள்ளே வைத்து
சாவியையும் உன்னுள் வைத்தாய்
காத்திருக்க காரணம் சொன்ன நீ
நீக்கிவிட ஏனிந்த தாமதம் கண்ணே
நீங்கி இருந்தாலும் நீங்காமல் எப்போதும்
உன்னை சுற்றி நிற்க்குமே என்மனது
உனக்காய் காத்திருந்து உறங்கிப்போன
அலைபேசியும் அடங்கிவிட்டது
எனியும் ஏனிந்த மௌனம்
என் சொல்வாய் காரணம்
.jpg)

nice ma...thodarungal...
ReplyDeleteநன்றி தமிழ் உங்கள் கருத்துகளுக்கு
Delete